Posts

Showing posts with the label Vijayanagara

உடலுறவின் போது அதை பண்ணியே சரியா போச்சு.. காட்டுப்பகுதியில் அரங்கேறிய அசிங்கம்.. இப்படியும் ஒரு கொடுமையா?

Image
கர்நாடகாவின் விஜயநகர் மாவட்டத்தில், ஹொசபேட்டே நகருக்கு அருகில் உள்ள சப்லகட்டா பகுதி அமைந்துள்ளது. ரயில்வே ஸ்டேஷன் ரோடுக்கு அருகேயுள்ள அந்த அமைதியான குடியிருப்பில், 28 வயதான உமா வசித்து வந்தார். ஆந்திராவைச் சேர்ந்த ராமாஞ்சேநயாவுடன் திருமணமாகி, மூன்று குழந்தைகளுக்கு தாயான உமா, கணவருடனான கருத்து வேறுபாடுகளால் ஐந்தாண்டுகளுக்கு முன்பே பிரிந்து, இரு மகள்களுடன் தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். ஒரு மகன் தந்தையுடன் இருந்தான். வாழ்க்கையின் கசப்பைத் துடைக்க, உமா ரயில்வே கேண்டினில் வேலைக்குச் சென்றார். அங்குதான் அவருக்கு காஜா உசேன் எனும் 28 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் சாதாரண நட்பாகத் தொடங்கியது அது, நாளடைவில் ஆழமான காதலாக மாறியது. காஜா உசேன் இரவு நேரங்களில் உமாவின் வீட்டுக்கு வந்து செல்வதும், அவருக்கு பண உதவி செய்வதும் வாடிக்கையானது. உமாவின் வாழ்வில் ஒரு கிளுகிளுப்பு ஏற்பட்டது போலத் தோன்றியது. ஆனால், "பழகப் பழக பாலும் புளிக்கும்" என்பது போல, நாட்கள் செல்லச் செல்ல காஜா உசேனுக்கு உமாவுடனான தொடர்பு சலிப்பை ஏற்படுத்தியது. பண உதவியை நிறுத்தினார். ஏற்கனவே கொடுத்த பணத்தைத் திரும...