Posts

Showing posts with the label Vikram

அப்பாடா..! - இப்போதாவது ஒரு முடிவுக்கு வந்தாரே..! - சியான் விக்ரம் அதிரடி முடிவு..! - மாஸ் அப்டேட்..!

Image
நடிகர் விக்ரம் "சேது" படத்தின் மூலம் வெகுவான தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். பலரும், சேது தான் விக்ரமின் முதல் படம் என்று நினைத்து கொண்டிருகிறார்கள். ஆனால், அதற்கு முன்பே தமிழ், மலையாளம், தெலுங்கு என 24 படங்களில் நடித்தவர் விக்ரம். சேது அவரது 25வது படம். ஒரு நடிகன் இப்படியெல்லாமா இருப்பான்.. என்று கேட்கும் அளவுக்கு அர்பணிப்புடன் வேலை செய்பவர் விக்ரம். சமீபத்தில், ஐ படத்தில் நடிக்க உடல் எடையில் மூன்று பங்கு குறைத்து அதிர வைத்தார். என்ன பண்றது..? டெடிகேஷன்.. கடின உழைப்பு எல்லாமே இருக்கு.. ஆனால், படம் ஒன்னும் வொர்க் அவுட் ஆக மாட்டேங்குதே என்ற ஏக்கம் அவரது ரசிகர்கள் மத்தியில் பொதுவாக உள்ளது. ஆம், விக்ரமின் படங்களுக்கு சொல்லிக்கொள்ளும் படி ஒப்பனிங் இருந்தாலும், படத்தின் திரைக்கதையில் கோட்டை விடும் ராகமாகவே அனேக படங்கள் அமைந்தன. இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி ஹிட் அடித்த படம் என்றால் 2011-ம் ஆண்டு வெளியான தெய்வதிருமகள் தான். நடிப்பு அரக்கனான விக்ரமின் நடிப்பு பசிக்கு செம்ம தீனி போட்ட படம். எமோஷனலான படம், காமெடி கலந்து கொடுத்திருந்தா இயக்குனர் விஜய். படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடி...

போடு தகிட தகிட..! - விஜய், விக்ரம், ஷங்கர் இணையும் மெகாபட்ஜெட் படம்.! - அதிரும் கோலிவுட் - ரசிகர்கள் கொண்டாட்டம்

Image
பிரம்மாண்டமாக படம் எடுத்து பழக்கப்பட்ட இயக்குநர் ஷங்கர், சமீபத்தில் நடிகர் ரஜினி மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து, பிரம்மாண்டமான 2.0 படத்தை எடுத்து உலகம் முழுவதும் ரிலீஸ் செய்தார். அந்தப் படமும் வசூலில் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் கமலை வைத்து, இந்தியன் 2 படத்தை இயக்கினார். இதற்கான படபிடிப்பு, பொள்ளாச்சியில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடந்தது. இதற்காக, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் மேக்கப் மேன்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால், இந்தியன் 2 பட சூட்டிங், தொடர்ந்து நடக்கவில்லை. நடிகர் கமல், அரசியல்வாதியாகி, அவரது கட்சி தேர்தலில் போட்டியிட்டதால், அந்த வேலையைப் பார்க்க அவர் சென்று விட்டார். இதனாலும், பட சூட்டிங் நிறுத்தப்பட்டது. படம் எப்போது, மீண்டும் துவங்கும் என சொல்ல முடியாத நிலையில், இயக்குநர் ஷங்கர் தான் ஏற்கனவே பேசி முடித்து வைத்திருக்கும் நடிகர்கள் விக்ரம் மற்றும் விஜய்யை வைத்து படம் இயக்கும் யோசனைக்கு வந்து விட்டார். இதற்காக, நடிகர் விஜய் மற்றும் விக்ரமிடம் பேசி வருகிறார் ஷங்கர். ஷங்கர் படத்தில் இருவரும் நடிக்க ஒப...