மகன் முறை இளைஞருடன்.. 12 பேருடன் ஒரே நேரத்தில்.. அதிர வைக்கும் இளம்பெண்ணின் லீலைகள்..
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு, பாலாஜி நகரைச் சேர்ந்த முனியம்மா, கணவர் தனிகை வேலுவைப் பிரிந்து, மகள் தேவி (24) உடன் வசித்து வந்தார். டிப்ளமோ செவிலியரான தேவி, நோயாளிகளின் வீடுகளில் தங்கி மருத்துவப் பணி செய்து வந்தார். கடந்த நான்கு மாதங்களாக வேலையின்றி வீட்டில் இருந்த அவர், சில நாட்களுக்கு முன் மாயமானார். இதனால், தாய் முனியம்மா, செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேநேரம், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் சாய்ராமும் காணாமல் போனதாக புகார் பதிவானது.காவல்துறை விசாரணையில், தேவியும் சாய்ராமும் உறவினர்கள் என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் காதலித்து, சென்னை பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டது வெளிச்சத்திற்கு வந்தது. தேவி, சாய்ராமுக்கு சித்தி முறையில் உறவினர். இரு தரப்பினரையும் வழக்கறிஞர்கள் மூலம் காவல் நிலையத்திற்கு அழைத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. விசாரணையில், தேவி கடந்த ஆறு ஆண்டுகளாக தனது தாய்மாமனை காதலித்து வந்ததாகவும், கடந்த மூன்று மாதங்களாக அவரது நடவடிக்கைகளில் மாற்றம் இருந்த...