Posts

Showing posts with the label rowdy murder

தந்தை சாவுக்கு 20 ஆண்டுகள் கழித்துப் பழி வாங்கிய மகன் : பிரபல ரவுடி கொலை.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..!

Image
சென்னை : மயிலாப்பூர் பிரபல ரவுடி சிவக்குமாரை அறிவாலால் சரமாரியாக வெட்டி கொன்றதாகக் கூறப்படும் கொடூர சம்பவம், சென்னை அசோக் நகரில் நடந்தது. 40-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட இவரது கொலை, 2001-ஆம் ஆண்டு ஜம்புக்கு பஜார் பகுதி ரவுடி தோட்டம் சேகரின் கொலையுடன் தொடர்புடையதாகவும், அதற்கான பழிவாங்கலாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.சென்னை மாநகர காவல் துறை கணக்கெடுத்து வெளியிட்ட ரவுடிகளின் பட்டியலில் முக்கிய இடம்பிடித்தவர் மயிலாப்பூர் சிவக்குமார் (வயது 35). கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள், மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன. கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி, ஒரு வழக்கிற்காக தேடப்பட்ட இவர், உத்திரமேரூரில் தனது சகோதரியின் வீட்டில் தலைமறைவாக இருந்தபோது, துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடமிருந்து பல்வேறு பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஜாமினில் வெளியே வந்த சிவக்குமார், சமீபத்தில் செ...