Posts

Showing posts with the label secret video

நீங்களே செலக்ட் பண்ணிக்கங்க.. மசாஜ் சென்டரில் “அந்த” சேவை.. கையும் களவுமாக சிக்கிய இளம் அழகிகள்!

Image
அவிநாசி-திருப்பூர் பிரதான சாலையில், பெரிய விளம்பரங்கள் இன்றி, சிறிய பெயர் பலகையுடன் இயங்கி வந்தது ஒரு ஸ்பா மையம். வெளியே சாதாரணமாகத் தோன்றினாலும், உள்ளே நடந்தவை அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை வெளிப்படுத்தியது. ஒரு தைரியமான இளைஞர், செல்போனில் மறைமுகமாக வீடியோ பதிவு செய்து, இந்த மையத்தில் நடக்கும் மறைமுக விபச்சாரத்தை அம்பலப்படுத்தியுள்ளார். சம்பவத்தன்று, குளுகுளு ஏசியுடன் கூடிய வரவேற்பறையில், ஒரு இளம் பெண் அவரை வரவேற்றார். “என்ன சர்வீஸ் வேண்டும்? எவ்வளவு நேரம்?” என்று கேட்டார். “ஒரு மணி நேரம், செலவு எவ்வளவு?” என்று இளைஞர் விசாரிக்க, “1500 ரூபாய், முக்கால் மணிக்கு 1000 ரூபாய்,” என்று பதில் வந்தது. “பெண்ணை எப்படி தேர்ந்தெடுப்பது?” என்ற கேள்விக்கு, அந்தப் பெண், “தூசிங்கிற்கு வந்து நில்லுங்க,” என்று கூற, 20-25 வயது மதிக்கத்தக்க ஐந்து பெண்கள் அணிவகுத்து வந்து தங்களை அறிமுகப்படுத்தினர். “இவர்களில் யாரை வேண்டுமானாலும் செலக்ட் பண்ணிக்கோங்க. இங்கேயே வைத்துக்கொள்ளலாம் அல்லது வெளியே அழைத்துச் செல்லலாம்,” என்று வரவேற்பறை பெண்மணி தெரிவித்தார், மற்றொரு ஆணை அறிமுகப்படுத்தி, “இவர் உங்களுக்கு உதவுவார்,” என்...