Posts

Showing posts with the label security guard

கணவன் இறந்த 6வது நாளில் வந்த Message..! உயிரையே விட்ட மனைவி! அதிர வைக்கும் உண்மை சம்பவம்!

Image
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில் வரும் காட்சி போல, ஆண் இல்லாத வீட்டில் ஒரு பெண்ணை போலீஸ் அதிகாரியே மிரட்டி அத்துமீற முயலும் கொடூரம்... அது வெறும் கதை அல்ல; கர்நாடகாவின் பீடபூமியான சிவமோகா அருகே, வாழ்க்கையில் நிகழ்ந்த கொடூரமான உண்மை. ஜெகதீஷ் – கர்நாடகா மாநில தொழில்துறை பாதுகாப்புப் படையில் (Karnataka State Industrial Security Force) காவலராக பணியாற்றியவர். விஸ்வேஸ்வராயா இரும்பு மற்றும் எஃகு ஆலையில் (Visvesvaraya Iron and Steel Plant) பாதுகாப்புப் பணியில் இருந்தார்.  அவருக்கு சுவாதி என்ற அன்பு மனைவி, இரண்டு அழகிய பெண் குழந்தைகள். வீடு என்றால் சிரிப்பும், குழந்தைகளின் கூச்சலும் நிரம்பியிருக்கும். ஆனால், வாழ்க்கை சில சமயம் கொடூரமான திருப்பங்களைத் தருகிறது. பிப்ரவரி 14, 2026 – காதலர் தினம். ஆனால் ஜெகதீஷுக்கு அது மரண தினமாக மாறியது. கடுமையான மன அழுத்தம் தாங்க முடியாமல், அவர் தற்கொலை செய்து கொண்டார். குடும்பம் துண்டாடியது. சுவாதி, இரண்டு சிறுமிகளுடன் தனிமையில் வாடினாள். கணவனின் இழப்பு அவளை உடைத்தெறிந்தது. அதே நேரத்தில், ஜெகதீஷின் நண்பராக இருந்த மற்றொரு காவலர் – மோகன். ஜெகதீ...