Posts

Showing posts with the label similar incidents

21 வயசு இளைஞருடன் 45 வயசு மனைவி உல்லாசம்.. நூதன முறையில் கண்டுபிடித்து விசித்திர தண்டனை கொடுத்த கணவன்..!

Image
கான்பூர் தெஹத் மாவட்டத்தின் ரசூலாபாத் பகுதியில், ஒரு ஆண் தனது 15 ஆண்டுகால மனைவியின் தவறான உறவை கண்டுபிடித்த பிறகு, அவளை அவளது காதலனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. மனைவி தனது முதல் கணவருடனான உறவை முறித்துக்கொண்டு எழுத்துப்பூர்வமான ஆவணத்தை வழங்கியுள்ளார்.பக்ஜா நிவாடா கிராமத்தின் தலைவர் ஜெய் சந்த் கூறுகையில், 48 வயதான யோகேஷ் திவாரி என்ற தொழிலாளி, அவுரங்க்பூரைச் சேர்ந்த கிரிபா சங்கர் மிஸ்ராவின் மகள் சோனி (45) என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், சோனி கன்னௌஜைச் சேர்ந்த விகாஸ் திவேதி (21) உடன் தவறான உறவு வைத்திருந்தார்," என்று ஜெய் சந்த் தெரிவித்தார். இந்த உறவு காரணமாக தம்பதியினரிடையே சண்டைகள் ஏற்பட்டன. சமீபத்தில் சோனி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். திங்கள்கிழமை அவர் கணவரின் வீட்டுக்கு திரும்பினார். அதே நாள் மதியம் கள்ளக்காதலன் விகாஸும் கிராமத்துக்கு வந்தார். அவரை கண்டதும் யோகேஷ் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சார், என் மனைவி இன்னொருவருடன் கள்ளத்தொடர்பில் இருக்கிறாள். மனைவியின் கள்ளக்காதலன் இப்போது தான் எங்கள் வீட்டுக்குள் சென்றான். நீங்க சீக்கிரமா வாங்க.. என்று கெ...