Posts

Showing posts with the label siren vehicle

தன் மரணத்தை முன் கூட்டியே பேட்டியில் கூறிய ரோபோ ஷங்கர்.. என்னங்க இது..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Image
சென்னை, செப்டம்பர் 21 : தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா மற்றும் ரசிகர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நேரத்தில், அவரது பழைய ஒரு பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அந்த வீடியோவில், அரசியலுக்கு வருவதா என்கிற கேள்விக்கு அவர் அளித்த பதில், இன்று அவரது மரணத்துடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது. அரசியல் கேள்விக்கான அதிரடி பதில்ரோபோ சங்கரின் அந்த வைரல் வீடியோவில், ஒரு பேட்டியின்போது அவரிடம் "அரசியலுக்கு வருவீர்களா?" என்று கேட்கப்படுகிறது. அதற்குப் பதிலாக, அவர் தனது ஜாதகத்தைப் பற்றி பேசுகிறார். "என் ஜாதகப்படி 45 வயதில் நான் சைரன் வைத்த வண்டியில் போவேன் என்று எங்கள் ஐயா எழுதி வைத்தார். அவர் பார்த்த ஜாதகப்படி இதுவரை அப்படியே தான் நடந்து வருகிறது. இப்போது 45 வயது ஆகிறது. அந்த சைரன் வைத்த வண்டியைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார்.அப்போது அவர் சொன்ன இந்த வார்த்தைகள், அரசியல் ப...