Posts

Showing posts with the label stone

சிகிச்சைக்காக வெளியூர் சென்ற கணவன்.. உள்ளூரில் மனனவி செய்த வேலை.. ஊர் திரும்பியதும் காத்திருந்த பேரதிர்ச்சி..

Image
விழுப்புரம் மாவட்டம், சின்ன செவலை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (வயது 42) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த ரேணுகா (வயது 38) என்ற பெண்ணை 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கல்லூரி முதல் ஆண்டு படித்து வருகிறான், இளைய மகன் 11ஆம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது மனைவி ரேணுகா மீது சந்தேகம் ஏற்பட்டு, அவருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ரேணுகா வேறு ஆணுடன் போனில் பேசுவதாக குற்றச்சாட்டுகளை கோவிந்தன் முன்வைத்து வந்தார். உடல்நலம் தேறி வீட்டுக்கு திரும்பிய பின்னரும், மனைவி மீதான சந்தேகம் தொடர்ந்தது. ரேணுகாவை அடித்து துன்புறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில், கோவிந்தன் வேலைக்காக இரண்டு மாதங்களுக்கு வெளியூர் சென்றிருந்தார். அங்கிருந்தபடியே மனைவி மீது மீண்டும் சந்தேகம் ஏற்பட்டு, தொடர்ந்து...

அக்காவின் கணவருடன் கள்ளத்தொடர்பு.. உடலுறவின் போது வினோத ஆசை.. இறுதியில் அரங்கேறிய கொடூரம்!

Image
தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகேயுள்ள ஓச அள்ளி புதூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள கள்ளத் தொடர்பு கொலை வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு கட்டிட மேஸ்திரியாக பணியாற்றும் 40 வயதான கே. அனுமந்தன் (Anumanthan), 10 ஆண்டுகளுக்கு முன்பு வரதராஜன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதான முனியம்மாள் உடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதேபோல், முனியம்மாளின் தங்கை 30 வயதான ராஜேஸ்வரிக்கு அனுமந்தனின் தம்பி முறை உறவினரான பிரபு உடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அக்கா-தங்கை இருவரும் உறவினர்களைத் திருமணம் செய்து கொண்டதால், அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், ராஜேஸ்வரிக்கும் அக்காவின் கணவரான அனுமந்தனுக்கும் கடந்த சில ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசுவதும், வீட்டாருக்கு தெரியாமல் வெளியில் சந்திப்பதும் வழக்கமானது எனத் தெரிகிறது. சம்பவத்தன்று (சனிக்கிழமை), அனுமந்தன் ராஜேஸ்வரியை தளவாய் அள்ளி கிராமம் அருகிலுள்ள கரட்டு பக...