குட்டியான உடையில் முழு தொடையும் தெரிய நடிகை அனிதா சம்பத்! மாலத்தீவில் குளுகுளு போஸ்!
பிக் பாஸ் புகழ் நடிகை அனிதா சம்பத் சமீபத்தில் மாலத்தீவுக்கு கணவருடன் சென்று வந்தார். அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகின்றன. குறிப்பாக, தொடை அளவு தெரியும் வகையிலான குட்டையான, ஸ்டைலிஷ் ஆடைகளை அணிந்து கொண்டு கடற்கரை பின்னணியில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளன. அனிதா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படங்களில், அவர் மாலத்தீவின் அழகிய கடற்கரைகளில் ரிலாக்ஸ்டாக இருப்பது தெரிகிறது. நீல நீருக்கிடையே அவரது மாடர்ன் லுக் மற்றும் கான்ஃபிடென்ட் போஸ்கள் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கின்றன. மாலத்தீவு டிரிப் டைரிகள் என பகிரப்பட்ட இந்தப் படங்கள் தற்போது ஆயிரக்கணக்கான லைக்குகளையும் ஷேர்களையும் பெற்று வருகின்றன. ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களைப் பார்த்து உற்சாகமாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பலர் அனிதாவின் தொடை அழகை வர்ணித்து, “அனிதாவின் தொடைகள் அப்படி ஒரு அழகு... 🔥”, “மாலத்தீவில் இந்த லுக் அடிக்கடி பார்க்கணும்”, “பெர்ஃபெக்ட் லெக்ஸ், அழகான போஸ்” போன்ற கமெண்ட்களை இடுகின்றனர். சில ரசிகர்க...