அடேங்கப்பா.. மாதம்பட்டி ரங்கராஜ் அணிந்துள்ள இந்த கண்ணாடியின் விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
தமிழ் சினிமாவில் நடிகராகவும், சமையல் கலைஞராகவும், மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ், சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். பிரெஞ்ச் நாட்டின் சொகுசு பொருட்கள் தயாரிப்பில் புகழ்பெற்ற GIVENCHY நிறுவனத்தின் GV 40049U மாடல் கண்ணாடியை அணிந்து வந்திருந்தார். இந்த தனித்துவமான கண்ணாடி அவரது ஸ்டைலுக்கு புது பொலிவை சேர்த்து, ரசிகர்களை பிரமிக்க வைத்தது.‘மெஹந்தி சர்க்கஸ்’ (2019) மற்றும் ‘பென்குயின்’ (2020) ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்ற ரங்கராஜ், தனது சமையல் திறமை மற்றும் நடிப்பு ஆளுமையால் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, GIVENCHY GV 40049U கண்ணாடி அணிந்து தோன்றினார். இந்த கண்ணாடி, அதன் நவீன வடிவமைப்பு மற்றும் சொகுசு தோற்றத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. “என்ன இது, வித்தியாசமாக இருக்கே!” என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களில் புகழ்ந்து பேசி வருகின்றனர். GIVENCHY, பிரான்ஸை த...