Posts

Showing posts with the label unverified news

விஜய்-சங்கீதா பற்றிய கேள்வி பிரபல நடிகர் சொன்ன கொஞ்சமும் எதிர்பாரா பதில்

Image
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்ரல் 20-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் (extramarital affair) இருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இது 2021-ம் ஆண்டு முதலே தெரிந்திருந்தும், குழந்தைகளின் நலனுக்காக தாமதமாக்கியதாகவும், மன உளைச்சல், அவமானம் போன்ற காரணங்களால் இப்போது விவாகரத்து கோருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில், நடிகர் ஆரி (Aari) தனது கருத்தை தெளிவாக பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: நடிகரா மட்டுமல்ல, யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க யாருக்குமே உரிமை இல்லை. பொது வாழ்க்கைக்கு வரும்போது இதுபோன்ற விஷயங்கள் விவாதப் பொருளாகிறது என்றாலும், இது எல்லாருக்கும் நடக்கக்கூடியது. சமூக ஊடகங்கள் பெருகியதால், முன்பு போல பத்திரிகையாளர்கள், மீடியா மக்கள் மட்டுமே செய்தி போடாமல், இப்போது எந்த சரிபார்ப்பும் இல்லாமல் (clean செய்தி) போடப்படுகி...