Posts

Showing posts with the label variety

பெண்கள் அதிகம் விரும்பும் உடலுறவு பொசிஷன் இது தான்! எளிதில் உச்சகட்டம்! ரகசியம் உடைத்த மருத்துவர்!

Image
பொதுவாகவே, ஆண்கள் மத்தியில் இருக்கக்கூடிய ரகசியமான கேள்வி என்னவென்றால், தங்கள் வாழ்க்கைத்துணை தாம்பத்ய விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறாரா? நாம் சரியான முறையில் இயங்குகிறோமா? இன்னும் சொல்லப்போனால், நம்முடைய துணைக்கு உச்சகட்டம் எட்டுகிறதா..? என்ற சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கும். தாமப்த்ய விவகாரத்தில், வெளிப்படையாக பேசி தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் தம்பதியினருக்கு இது பிரச்சனையே இல்லை. ஆனால், இல்லற வாழ்க்கையில் சகஜமாக பேசினாலும், தாம்பத்ய வாழ்க்கை குறித்து தங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ள கூச்சப்படும் மனைவிகளும், கணவன்களும் இருக்கவே செய்கின்றனர். இந்நிலையில், பிரபல பாலியர் மருத்துவர் ஃபெலினா ஜோசப் அவர்களிடம் வழக்கமாக கேட்கப்படும் கேள்வியான எளிதில் வாழ்க்கை துணையை உச்சமடைய வைப்பது எப்படி? மற்றும் பெண்கள் அதிகம் விரும்பும் பொசிஷன் எது? என்ற இரண்டு கேள்விக்கும் தன்னிடம் ஆலோசனை பெற்ற பெண்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தன்னுடைய பதிலை கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, வணக்கம், நான் பாலியல் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகளை பெற அன்றாடம் என்னை சந்திக்க வரக்கூடிய பல பெ...