Posts

Showing posts with the label video call claim

வெளிநாட்டில் கணவன்.. மகனுடன் தாய் செய்த அசிங்கம்.. துடிதுடித்து பிரிந்த உயிர்.. காது கூசும் நாராசம்..

Image
கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள அமைதியான குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த அர்ஜுன் பானர்ஜி – ப்ரியா பானர்ஜி தம்பதி. 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கை. ஆனால் குழந்தை பாக்கியம் மட்டும் கிட்டவில்லை. அர்ஜுன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். ஆறு மாதங்களுக்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வந்து, சில நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் வெளிநாடு திரும்புவது வழக்கம். வீட்டில் தனியே இருந்த ப்ரியாவுக்கு உதவி தேவை என்று, தன் நெருங்கிய நண்பர் சுனில் சட்டர்ஜியின் மகன் ராகுல் சட்டர்ஜியை அவ்வப்போது வீட்டிற்கு அனுப்பி, தேவையான வேலைகளை செய்யச் சொல்லியிருந்தார் அர்ஜுன். ராகுல் அப்போது 24 வயது. அர்ஜுன் – ப்ரியா தம்பதிக்கு குழந்தை இல்லாததால், ராகுல் அவர்களுக்கு மகன் வயதில் இருந்தான். ஆரம்பத்தில் எல்லாம் நல்லபடியாகவே இருந்தது. ராகுல் காய்கறி வாங்கி வருவது, சிறு சிறு பழுதுகளை சரி செய்வது, ப்ரியாவுக்கு தேவையான உதவிகள் செய்வது என்று வீட்டுக்கு வந்து போனான். அர்ஜுன் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை ராகுல் தான் கையாள்வது போலவும், கார் மற்றும் இருசக்கர வாகனத்தை அவன் தான் பயன்படுத்துவது போலவும் ஆரம்பித்தான். காலம் செல்லச் ...