Posts

தன்னுடைய பிறந்த நாள் கொண்டாடிய நண்பர்..! - போஸ் கொடுத்த ஜூலி.! - இதோ புகைப்படம்

Image
பிக்பாஸ் ஜூலியை உங்களால் மறக்க முடியுமா..?  என்று கேட்டால் எல்லோரும் முடியாது என்று தான் சொல்வார்கள்.  ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான இவர் அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய சில தவறான செயல்களால் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தார்.  இப்போது பிக்பாஸ் சீசன் 3 வந்தும் இன்னும் அவரை பலர் சமூகவலைதளங்களில் தேவையில்லாமல் விமர்சித்து தான் வருகிறார்கள். அவ்வபோது அதற்கு பதிலடியும் கொடுத்து வருகிறார். மேலும், வருத்தத்துடன் அவற்றை சமாளித்து தான் வருகிறார்.  இந்நிலையில் அவருக்கு இன்று பிறந்தநாளாம். இதை அவரின் நண்பர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் ஜூலி. இதோ அந்த புகைப்படம்,  U made my birthday so special thanks a lot my dear bestie #rajhithibran #positivevibes #lotsoffun #longwaytogo pic.twitter.com/9JBYOTOANp — maria juliana (@lianajohn28) June 29, 2019 Continue Reading...

மூத்த நடிகரின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் தனுஷ் -ஷாக் ஆன படக்குழு..!

Image
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஒருவர். சமீபத்தில், பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.  இதுவரை மூன்று ஹிந்தி படங்களில் நடித்துள்ள தனுஷ் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் உருவான ஷமிதாப் படத்தில் அமிதாப் பச்சனின் சட்டையை பிடித்து இழுப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும்.  அந்த காட்சியை படமாக்கும் போது ஆக்ஷன் சொன்னதும் நடிகர் தனுஷ் படார் என அமிதாப்பின் சட்டையை பிடித்து வழுவாக இழுத்துள்ளார். இதனை பார்த்த படக்குழுவினர் ஷாக் ஆகியுள்ளார்.  படக்குழுவின் ரியாக்ஷனை தாமதமாக புரிந்து கொண்ட நடிகர் தனுஷ். உடனடியாக அமிதாப் பச்சனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். Continue Reading...

இயக்குனர் விஜய் திருமணம் - முன்னாள் மனைவி நடிகை அமலா என்ன சொல்லியிருகிறார் பாருங்க..!

Image
பிரபல நடிகையான அமலாபால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நேரத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து கடந்த 2014-ல் திருமணம் செய்து சினிமாவிற்கு முழுக்கு போட்டார் நடிகை அமலாபால்.  இரண்டு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் சட்டப்படி கடந்த 2017ல் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.  அதன் பின் அமலாபால் மீண்டும் சினிமாவில் நடித்துவந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோயின் சப்ஜெக்ட் படமான "ஆடை" படம் விரைவில் வெளியாகவுள்ளது.  இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டர் ஒன்றின் மூலம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்த அமலாபால் அதிரடியா ஒரு பதிவை போட்டுள்ளார்.  அந்த பதிவில், நான் சண்டை போடுவேன். வாழ்வேன். பெரியதோ, சிறியதோ தடைகள் வரட்டும். நான் ஜொலிப்பேன். உயரத்தில் நிற்பேன். பிரச்சினைகளை பொடிப்பொடியாக்கி, ஊதித் தள்ளுவேன். எனது வலிமையை தான் நான் நம்புகிறேன். சுதந்திரமும், சந்தோஷமும் தான் முக்கியம். உங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் நீங்கள் தோற்க மாட்டீர்கள். இது தான் நான். இது தான் எனது ...

காதலை முறித்து கொண்ட காதலிக்கு காதலன் கொடுத்த பரிசு..!

Image
சமீக காலமாகவே நம் நாட்டில் இளசுகள் செய்யும் அட்டகாசம் இவ்வளவு தான் இல்லை. ஆண்கள் அளவுக்கு பெண்களும் இறங்கி வந்து பல கலாட்டாகளில் ஈடுபடுகிறார்கள். பெண்கள் ஆண்களுக்கு எந்த விதத்திலும் சலைத்தவர்கள் அல்ல என்பதை இப்படியா காட்டுவது.? என்று கேட்கும் அளவுக்கு இருக்கிறது நம்ம ஊரின் கலாச்சாரம் சீர்கேடு. சகிப்புத்தன்மை என ஒன்று இல்லாமலே போய்விட்டது.. இளைஞர்கள் காதல் செய்வதும், காதலித்த பெண் கிடைக்காததால் அவர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. தற்போது அதேபோல் ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. அதில், கர்நாடகாவில் உள்ள மங்களூர் என்ற பகுதியில் ஓரு இளைஞர், ஒரு இளம்பெண்ணை சம்பவம் செய்துள்ளார்.  அதை ஒருவர் கேமராவில் படம் எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தது. ஒரு பெண்ணை ஒருவர் கொலை செய்வதை தடுக்காமல் அதை வீடியோ எடுத்து பதிவிட்ட நபருக்கு பலரும் விமர்சனமும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்

அரண்மனை 2 படப்பிடிப்பு தளத்தில் என்னை..... - நடிகை ஸ்ரீரெட்டி பகீர்

Image
ஸ்ரீ ரெட்டிக்கு பெரிதாக அறிமுகம் ஒன்றும் தேவையில்லை. ஸ்ரீகாந்த் முதல் முருகதாஸ் வரை டேமேஜ் செய்து விட்டார். இப்போது, இயக்குனர் சுந்தர்.சி மீது பகீர் புகார் ஒன்றை வைத்துள்ளார்.  அவர் கூறியுள்ளதாவது, ஆந்திராவில் அரண்மனை 2 படத்தின் படப்பிடிப்பின் போது அந்த படத்தின் எக்ஸ்க்யூட்டிவ் ப்ரொட்யூசர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரசொன்னார். நீங்கள் சுந்தர்.சியின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.  அதற்க்காக, என்னையும் சுந்தர்.சி யையும் நீங்கள் அனுசரித்து போகவேண்டும். அப்படி செய்தால் 200% உங்களுக்கு முக்கியமான கதாபாத்திரம் அவருடைய அடுத்த படத்தில் கிடைக்கும் என்று கூறினார்.  அதன் பிறகு என்ன நடந்தது என பெருமாளுக்கு தான் தெரியும் என கூறியுள்ளார்.  Continue Reading...

மீண்டும் பிக்பாஸ்-ல் ஓவியா..! - எதற்கு வருகிறார் தெரியுமா..? - யப்பா டே முடியலடா - நக்கலடிக்கும் ரசிகர்கள்..!

Image
பிக்பாஸ் முதல் சீசனில் அதிக அளவிலான ரசிகர்களை பெற்றவர் நடிகை ஓவியா. அதன் பிறகு, ஆள் எங்கேயோ போகப்போகிறார் பாருங்க என்றார்கள் ஆர்மியினர்.  ஆனால், அம்மணி போன இடமோ வேறு. குப்பை கதைகளை கொண்ட படங்களை தேர்வு செய்வதும். தேடி வரும் வாய்ப்புகளை தவற விடுவதுமாக இருந்தார் ஓவியா.  இந்நிலையில், களவாணி 2 படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். படம் ரிலீசிற்கு தயாராகி விட்ட நிலையில் படத்தின் ப்ரோமொஷனுக்காக பிக்பாஸ் சீசன் 3 வீட்டுக்குள் வரவிருக்கிறார் ஓவியா என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்ட ஆர்மியினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஆனால், பொதுவான ரசிகர்களோ, யப்பா.. டே... சுகர் பேஷன்ட் டா நானு முடியலடா என்று நக்கலடித்து வருகிறார்கள். Continue Reading...

அமலாபாலை பிரிந்ததை தொடர்ந்து இயக்குனர் விஜய் திருமணம் செய்துகொள்ளவுள்ள பெண் இவர் தான் - புகைப்படம் வெளியானது..!

Image
பிரபல தமிழ் பட இயக்குனர் ஏ.எல்.விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்.  அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்துவிட்டார். தற்போது, மறைந்த முதல்வர் புரட்சிதலைவி.செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்.  நடிகை அமலாபாலுக்கும் இவருக்கும் கடந்த 2014 ல் திருமணம் நடைபெற்றது. பிறகு, ஏற்பட்ட விரிசல் இன்னும் வளர்ந்து இருவரும் 2017 ல் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.  அதன் பிறகு தனது கவனம் முழுவதையும் படங்களின் மீது செலுத்தி வந்த இயக்குனர் விஜய். தற்போது ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளாராம். அவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.  இதோ அந்த புகைப்படம்,  Continue Reading...