இறுதி நேரத்தில் 2.0 படத்திற்கு வந்த சிக்கல் - ரிலீஸ் தேதி மாற்றம்..?

சர்கார் படத்தின் ரிலீஸின்போது அதற்கு பலவிதங்களில் சிக்கல் வந்தது. அதுபோல தற்போது ஷங்கரின் 2.0 படத்திற்கும் சிக்கல் ஆரம்பித்துள்ளது.

படம் நாளை திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது Cellular Operators Association of India (COAI) படத்தின் மீது புகார் கூறியுள்ளது. மொபைல் மற்றும் செல்போன் டவர் மிக ஆபத்தானது என போலியான விஷயத்தை மக்கள் மத்தியில் பரப்புகிறது என கூறி படத்தை தடை செய்யச்சொல்லி Ministry of Information & Broadcastingக்கு அவர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.

மேலும் சென்சார் போர்டு 2.0 படத்திற்கு அளித்துள்ள சென்சார் சான்றிதழை உடனே ரத்து செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த பிரச்சனை பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனவும் இதனால் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகும் எனவும் விவரம் அறிந்தவர்கள் கூறிகிறார்கள். படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் படம் நிச்சயம் நாளை (நவ 29) அன்று வெளியாகும் எனவே கூறுகிறார்கள்.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்