தன்னுடைய நாக்கை தலைகீழாக 360 டிகிரிக்கு சுழற்றும் பிரபல இளம் நடிகை - யாரென்று பாருங்க..! - இதோ வீடியோ
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது சில பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் தயாரிக்கும் Takht படத்தில்
ரன்வீர் சிங், கரீனா கபூர், ஆலியா பட் போன்ற முன்னணி நடிகர்களுடன்
நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் கலந்து
கொண்ட அவர், அங்கு, யாரும் தன்னிடம் இதுவரை பார்த்திராத 360 டிகிரிக்கு
நாக்கு சுழற்றும் திறமையை காட்டியுள்ளார்.
இதோ, அந்த வீடியோ...
