சந்தானத்துக்கு என்ன ஆச்சு..? - தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே


சந்தானம் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த காமெடி நடிகர். இவர் காமெடியனாக நடித்து வெளிவந்த பல படங்கள் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் சந்தானம் தற்போது முழு நேர ஹீரோவாகிவிட்டார், இவர் நடிப்பில் அடுத்த வாரம் தில்லுக்கு துட்டு-2 வருகின்றது.

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சந்தானம் ப்ரஸ் மீட் வைத்தார், அதில் இவரின் தோற்றத்தை கண்ட பலருக்கும் ஆச்சரியம் தான்.

ஏனெனில் மிகவும் உடல் எடை குறைந்து காணப்பட்டார், அதற்கு அவரே ‘தயாரிப்பாளார் ஆனால், இப்படித்தான், உடல் எடை கூட போய்விடும்’ என கூறியது தான் பெரும் ஷாக். இதோ...


Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்