இதனால் தான் இளம் பெண்கள் செக்ஸை என்ஜாய் பண்ணுவது இல்லை - நடிகை வித்யாபாலன் கூறும் காரணத்தை பாருங்க.!


பாலிவுட் நடிகை வித்யா பாலன் அடுத்து தமிழில் அஜித்தின் பிங்க் ரீமேக் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அதில் அவர் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார்.

சமீபத்தில் தான் தன் 40வது பிறந்தநாளை கொண்டாடினார் வித்யா பாலன். இந்நிலையில் அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் 40 வயது கடந்த பெண்கள் naughtyயாகவும் ஹாட்டாகவம் மாறுவதாக பேசியுள்ளார்.

"பெண்கள் எப்போதும் வெட்கப்பட வேண்டும் என்று சொல்லி தான் வளர்க்கிறார்கள். அதனால் அவர்கள் செக்ஸை என்ஜாய் செய்வது கூட இல்லை."

"நான் 20களில் இருக்கும்போது கனவை நோக்கி பயணித்தேன், 30கள் என்னை பற்றி தெரிந்து கொள்ளவே காலம் சென்றுவிட்டது, தற்போது 40களை நான் என வாழ்க்கையை அனுபவிக்க போகிறேன்" என கூறியுள்ளார்.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்