உள்ளாடைகள் வெளியே தெரியும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள சமந்தா - குவியும் லைக்குகள்


மெல்லிய கருப்பு நிற ஆடையில் உள்ளாடைகள் வெளியே தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட லைக்ஸ்களை பெற்று வருகிறது. 

திருமணத்திற்கு பிறகும் கோலிவுட் மற்றும் டோலிவுட் உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா ரூத்பிரபு. தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவுடனான திருமணத்திற்கு பிறகும் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 

கவர்ச்சி உடையில் சமந்தா ரூத் பிரபு குழந்தை பெற்று கொள்ளும் ஆசை வரும் வரை சினிமாவில் நடிப்பேன். அதன் பின்னர் என்னுடைய குழந்தைக்காக வாழ்வேன் என கூறி வரும் சமந்தா, தனது கணவருடன் இணைந்து மஜிலி படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

உள்ளாடைகள் வெளியே தெரியும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள சமந்தாவின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.


Previous Post Next Post