நீயா 2 படத்தில் நடிகை ராய் லக்ஷ்மி எந்த அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளார் பாருங்க..! - புகைப்படங்கள் உள்ளே


கமல்ஹாசன் - ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘நீயா’. தற்போது 39 வருடங்களுக்கு பின் ‘நீயா 2’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி இருக்கிறது. 

படத்தின் நாயகனாக ஜெய் இரண்டு வித பரிமாணத்தில் வருகிறார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடித்திருக்கிறார். ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா ஆகியோரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

இந்த படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் படத்தின் ப்ரமோஷன் வேலைகள் கலைகட்டி வருகின்றன.

இந்நிலையில், நடிகை ராய் லக்ஷ்மியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதில், படு சூடான முகபாவனைகளை வெளிப்படுத்தி சூட்டை கிளப்பும் போஸ் கொடுத்திருக்கிறார் ராய் லக்ஷ்மி. 

இதோ,