இப்படி ஒருவர் கிடைத்தால் இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள தயார்..! - நடிகை காயத்ரி ரகுராம்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்கியவர் காயத்ரி ரகுராம். டான்ஸ் மாஸ்டரான அவரின் கேரக்டர் பற்றி இணையவாசிகள் கடுமையாக வறுத்தெடுத்தனர்.

காயத்ரி ரகுராமன் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் தற்போது காயத்ரியின் அம்மா இரண்டாம் திருமணம் செய்துகொள் என வலியுறுத்துகிறாராம்.
 
இது பற்றி பேசிய காயத்ரி "எனக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை, என் அப்பாவின் இடத்தைப் பூர்த்தி செய்பவராக இருக்கணும்னு ஆசைப்படறேன். அப்படியொருத்தர் கிடைச்சா திருமணம் செய்வேன்" என தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்