சின்னத்திரை பிரபலம் DD விவாகரத்திற்கு இது தான் உண்மையான காரணமா..? - நீண்ட நாட்கள் கழித்து வெளியான உண்மை..!


'நம்ம வீட்டு கல்யாணம்', 'காஃபி வித் டிடி' போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி. இவரை டிடி என்றே செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். 

சமீபத்தில் தனது கணவரிடம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார் என்ற தகவல் வெளியானது. டிடிக்கும் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த ரவிச்சந்திரனுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் 2014-ம் ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. 

டிடி தனது கணவர் ஸ்ரீகாந்தை விவாகரத்து செய்ததற்கான காரணம் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்தான். டிடி திரைப்படங்களில் சின்ன வேடங்களில் நடித்து வந்தார். இது அவரின் கணவரின் குடும்பத்தினருக்கு விருப்பமில்லை. டிடியிடம் இது குறித்து வெளிப்படையாகப் பேசினார்கள். 

மேலும், சுச்சி லீக்ஸில் இவர் தொடர்பான புகைப்படங்கள் வெளியான சமயத்தில் அவரது குடும்பத்தில் இதுவும் ஒரு பிரச்னையாகியது. அதன் பின்னர் டிடியும் அவர் கணவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாக தகவல்கள் வெளிவந்தது.  

இந்நிலையில், இவர் தன்னுடைய திருமாங்கல்யத்தை (தாலி) ஷூட்டிங் இருக்கிறது என்று கூறி வீட்டிலேயே கழட்டி வைத்து விட்டு போய்விடுவாராம். இது, அவரது கணவர் வீட்டாற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை கடுமையான மன உழைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இது தான் விவாகரத்திற்கு முக்கியமான காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால் டிடி இது குறித்து பேச மறுத்துவிட்டார். இந்நிலையில் இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து பெற விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 

அந்த மனுவில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தையும், அதன் பிறகு நடைபெற்ற திருமணப் பதிவையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. Mutual Divorce முறையில் விவாகரத்து பெற ஆறு மாதம் கால அவகாசம் நீதிமன்றத்தால் அளிக்கப்படும். அதன் பிறகும் விவாகரத்து பெறும் முடிவில் தம்பதியர் உறுதியாக இருந்தால் உடனடியாக விவாகரத்து வழங்கப்படும்.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்