தமிழ் சினிமாவுக்கு வரும் 18 வயது கவர்ச்சி சூறாவளி..! - புகைப்படங்கள் உள்ளே


நடிகர் ரவிதேஜா நடிப்பில் வெளியான திரைப்படம் நெலா டிக்கெட். இந்த படத்தில் நடித்த 18 வயதே ஆன இளம் நடிகை மாள்விகா ஷர்மா தன்னுடைய குடும்பப்பாங்கான நடிப்பு மற்றும் கவர்ச்சியான நடனத்தால் இளசுகளை கட்டிப்போட்டுள்ளார்.

இந்த படம் ரீச் ஆன அளவை விடவும், அம்மணி ரீச் ஆன அளவு தான் அதிகம். அறிமுகமான முதல் படத்திலேயே அந்த அளவுக்கு பிரபலம் ஆகியுள்ளார் மாள்விகா ஷர்மா.

மற்ற நடிகைகள் போல ஏனோ தானோ என்று இல்லாமல் சமூக வளைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் அம்மணி. அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதில் இவர் கெட்டிக்காரி.

இந்நிலையில், நடிகர் வைபவ் நடிக்கும் தமிழ் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அம்மணி. கலக்கல் கவர்ச்சியால் தெலுங்கு இளசுகளை கட்டிப்போட்ட மாள்விகா தமிழிலும் அதனை செய்வாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.