நடிகை பூஜாவின் தற்போதைய நிலை..! - என்ன செய்துகொண்டிருகிறார் பாருங்க..!
நடிகை பூஜா. இவரது முழுப்பெயர் பூஜா உமாசங்கர் என்பதாகும். இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் இலங்கையை பிறப்பிடமாக கொண்டவர். 2003 -ஆம் ஆண்டு வெளிவந்த ஜே ஜே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
அதன் பிறகே
சிங்களம், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்தார்.மாதவனின் ஜே ஜே படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இவர் அஜீத்துடன் அட்டகாசம் படத்தில் நடித்தவர். ஆர்யாவுடன் ஓரம் போ, நான் கடவுள் போன்ற படங்களிலும் நடித்தார்.
தொடர்ந்து இவருக்கும் மாடல் மற்றும் நடிகர் தீபக் சண்முகநாதனுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம்
நிச்சயமானது. ஆனால் தங்களுக்குள் ஒத்துப் போகவில்லை என்று கூறி அவர்கள்
2015ம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.
அதன் பிறகு, இலங்கையை சேர்ந்த தொழில் அதிபர் பிரஷான் டேவிட் விதாகன் என்பவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்ட தற்போது சிங்கள மொழிப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.




Comments
Post a Comment