சமீப காலமாக பிரபலங்களில் திருமணத்தில் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் அரங்கேறுகின்றன. சமீபத்தில், நடிகை சோனம் கபூர் தன்னுடைய தாலியை கழட்டி கையில் கட்டிக்கொண்டார்.
இது குறித்து கேட்டதற்கு, இது ஸ்டைல். என்னுடைய கணவனோ அவரது வீட்டாரோ எதுவும் சொல்லவில்லை. நீங்கள் எதற்கு கேள்வி கேட்கிறீர்கள் என்று பதில் அளித்தார்.
அதை விட கொடுமையான விஷயம் இங்கே நம்ம ஊரில் நடந்துள்ளது. கடந்த பிக்பாஸ் வைஷ்ணவி திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவர், தாலியோ அல்லது மோதிரமோ மாற்றிக்கொள்ளவே இல்லையாம்.
அதே நேரம், தங்கம் மற்றும் வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்களில் வீணாக செலவு செய்யவில்லை என்றும் செயற்கையான நகைகளையே நான் அணிந்து கொண்டேன்.



