சோனியா தீப்தி இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் நடிப்பவர். 2007-ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான விருதினையும் பெற்றவர்.
தமிழில் இனிது இனிது, பையா என இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் வெகுவான தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இந்நிலையில், இறுதியாக 2017-ம் வருடம் புரியாத புதிர் என்ற படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.
தற்போதும், பட வாய்ப்புகள் கிடைத்தால் நடிக்க தயாராக இருக்கிறார் சோனியா.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.