அட கன்றாவிய.! - படத்தின் தலைப்புக்கு அர்த்தம் கேட்டதற்கு ஆடையை கழட்டி வீசிய பிரபலங்கள்..!
ஒரு படம் வெற்றியடைவதற்காக Promotion என்று சொல்லப்படும் விளம்பர
நிகழ்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதிலும்
புதுப்புது வித்தையை கையாள்கிறார்கள்.
அதிலும் தெலிங்கில் Hippi என்ற
படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர்கள் ஆடைகளை கழற்றி வீசியது
சர்ச்சையாகியுள்ளது. RX 100 என்ற படத்தில் ரொமாண்டில் ஹீரோவாக நடித்து
பிரபலமானவர் நடிகர் கார்த்திகேயா.
இவர் T.N.கிருஷ்ணா இயக்கத்தில்
Hippi படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் விளம்பரத்திற்காக
நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் சக நடிகர் JD சக்ரவர்த்தியும்,
கார்த்திகேயனும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் நிறைவில் Hippi ன்
அர்த்தம் என கேட்கப்பட்ட கேள்விக்கு கார்த்திகேயா சட்டை கழற்றி வீச,
சக்ரவர்த்தி பேண்டை கழற்றி வீசி எறிந்தனர். அந்த புகைப்படம் தற்போது
சமூகவலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.


Comments
Post a Comment