நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு விடுவோம் என மிரட்டிய ஹேக்கர்கள் - நானே வெளியிடுகிறேன் என வெளியிட்ட பிரபல நடிகை..!
சமீப காலமாக பிரபல நடிகைகள் தங்களுடைய செல்போனை ஹேக் செய்துவிட்டார்கள் என கதறும் சம்பவங்கள் நாளொரு மேனியும், பொழுததொரு வண்ணமுமாக தொடர்ந்து கொண்டிருகின்றது.
அந்த வகையில் தற்போது புலம்பும் நடிகை Bella Thorne. பிரபல அமெரிக்க மாடல் அழகி கம் நடிகையான இவரின் செல்போனை யாரோ ஹேக் செய்து விட்டாராம்.
மட்டுமில்லாமல், உங்களுடைய அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் கடுப்பான நடிகை நீங்கள் என்ன இணையத்தில் ரிலீஸ் பண்றது.
நானே ரிலீஸ் பண்றேன் என தனது நிர்வாண செல்ஃபி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு விட்டார். இனிமேல், என்னை யாரும் மிரட்ட முடியாது எனவும் கூறியுள்ளார்.
எல்லோருக்கும் இருக்கும் அதே அங்கங்கள் தான் என்னிடமும் இருக்கின்றன. இதனை காட்டுவதில் எனக்கு பயமில்லை. கடந்த சில நாட்களாக கடுமையான மன உழைச்சலில் இருந்தேன். ஆனால், இப்போது இல்லை. என்னுடைய உடலை பார்க்க விரும்புவோர் பார்த்துக்கொள்ளுங்கள் என தைரியமாக கூறியுள்ளார் அம்மணி.

Comments
Post a Comment