நடிகை ஆஸ்னா ஜவேரி தமிழில் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமே இப்படிதான் என்ற படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் ஆஸ்னா ஜவேரி தமிழில் மிகப் பெரிய நடிகையாக வேண்டுமென தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் பிரம்மா. காம், நாகேஷ் திரையரங்கம், ஆகிய படத்தில் நடித்த, இந்த நிலையில் தற்போது நடிகர் விஷாலுடன் ஒரு புதிய படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.
மேலும் மும்பையை சேர்ந்த இவர் தமிழில் நடிகையாக வேண்டும் என தமிழும் கற்று வருகிறார். தொடர்ந்து, சொல்லிக்கொள்ளும் படி பெரிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், நீச்சல் உடையில் அதுவும் டாப் ஆங்கிளில் இருந்து எடுக்கபட்ட படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தட்டி விட்டு இளசுகளின் பேஸ்மெண்டை வீக் ஆகியுள்ளார் அம்மணி.
லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படம் இதோ,



