கடற்கரையில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அயோக்யா பட நடிகை..!


தமிழில் இறைவி, அயோக்யா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூஜா தேவாரியா. இந்த வருடம் வெளியான, வெள்ளைப்பூக்கள், அயோக்யா உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. 

ஆனாலும், இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைப்பதில்லை. தற்போது, அவர் கைவசம் சொல்லிக்கொள்ளும்படி எந்த ஒரு பெரிய படமும் இல்லை. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா தேவாரியா இன்ஸ்டாகிராமில் சில சூடான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிற்கு சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்கள் அவை. அந்த புகைப்படங்களை பதிவிட்டு தான் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தை ரொம்பவும் மிஸ் செய்கிறேன் என பூஜா கூறியுள்ளார். 

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்