அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன விஜய்,அஜித் பட நடிகை சுவலட்சுமி..! - புகைப்படம் உள்ளே
நடிகை சுவலட்சுமியின் தற்போதைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடிகை சுவலட்சுமி 1995ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான ‘ஆசை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
அஜித்தை அடுத்து விஜய்யுடன் ‘லவ் டுடே படத்திலும் நடித்திருந்தார். ஆண்டுகள் செல்ல செல்ல பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியல் பக்கம் திரும்பினார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு நதிக்கரையிலே என்ற படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதுவே இவரது கடைசி படமும் கூட அந்த படத்திற்காக தமிழ்நாடு மாநில விருதினையும் பெற்றார்.
அந்த படத்திற்கு பின்னர் திருமணம் செய்துகொண்டு கலிபோர்னியாவில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பின்னரும் இவரைத் தேடி பல பட வாய்ப்புகள் வந்தது.
ஆனால், திருமணமான பின்னர் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டார் சுவலட்சுமி. தற்போது தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். அவரின் ரசிகர்களுக்காக குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
Summary in English : Actress Suvalakshmi's latest look makes fans shock.

Comments
Post a Comment