விஜய்யின் "சிங்கப்பெண்ணே" சாதனை 24 மணி நேரத்தில் தகர்த்த அஜித்தின் "அகலாதே"..!


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள "பிகில்" படத்தின் முதல் சிங்கிள் டிராக் சிங்கப்பெண்ணே கடந்த 23ம் தேதி வெளியானது. 

இந்த பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்னதாக சமூக வலைதளங்களில் லீக்கானது. எனினும், இந்தப் பாடலை வெளியான 24 மணிநேரத்தில் யூடியூப்பில் 4 மில்லியன் லட்சம் பேர் பார்த்தனர். தற்போது வரை இந்த பாடலை யூடியூப்பில் 6.8 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 6.91 லட்சம் பேர் லைக்ஸூம், 39 ஆயிரம் பேர் டிஸ்லைக்ஸூம் கொடுத்துள்ளனர். 


இந்நிலையில், சிங்கப்பெண்ணே பாடல் வெளியான அடுத்த நாளே வெளியான அஜித்தின்  நேர்கொண்ட பார்வை படத்தின் அகலாதே பாடலை 24 மணிநேரத்தில் 5 மில்லியன பேர் பார்த்துள்ளனர். 


இதன் மூலம், படம் வெளியாவதற்கு முன்னதாகவே விஜய்யின் சாதனையை தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை முறியடித்துள்ளது. தற்போது வரை அகலாதே பாடலை யூடியூப்பில், 6.6 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும், 2.48 லட்சம் பேர் லைக்ஸ் கொடுத்துள்ளனர். 16 ஆயிரம் பேர் டிஸ்லைக்ஸ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்