முதன் முறையாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்ப்டத்தை வெளியிட்ட நடிகை ஆஸ்னா ஜவேரி..!


நடிகை ஆஸ்னா ஜவேரி தமிழில் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமே இப்படிதான் என்ற படத்தில் நடித்தார். 

இந்த நிலையில் ஆஸ்னா ஜவேரி தமிழில் மிகப் பெரிய நடிகையாக வேண்டுமென தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் பிரம்மா. காம், நாகேஷ் திரையரங்கம், ஆகிய படத்தில் நடித்த, இந்த நிலையில் தற்போது நடிகர் விஷாலுடன் ஒரு புதிய படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். 


மேலும் மும்பையை சேர்ந்த இவர் தமிழில் நடிகையாக வேண்டும் என தமிழும் கற்று வருகிறார்.போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி அடிக்க தயாராக இருக்கிறார் அம்மணி. 


அதற்கு சமீபத்தில், வெளியான "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" என்ற படமே சாட்சி. தாவணி பாவடையிலேயே அப்படியொரு கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். மேலும், சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படங்கள்,