பிக்பாஸ் ஆரவ்-வுடன் அந்த காட்சியில் நடிக்க மறுத்த நிகிஷா படேல்..!


தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார் நிகிஷா பட்டேல். 

இந்நிலையில், தற்போது ஆரவிற்கு ஜோடியாக `மார்க்கெட் ராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிகர் ஆரவ்விற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்க வேண்டியுள்ளது என இயக்குனர் கூறியுள்ளார்.

முதலில் நடிக்க மறுத்தவிட்டாராம் நிகிஷா பட்டேல். ஆனால், இயக்குனர் முழுக்கதையையும் கூறிய பிறகு அந்த காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

You May Like