மிக மெல்லிய உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்துள்ள நடிகை வேதிகா..! - புகைப்படங்கள் உள்ளே


மிகவும் மெல்லிய உடையில் நடிகை வேதிகா சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது, மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர், தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தற்போது கூட ராகவா லாரன்ஸ் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகி வெளியான காஞ்சனா 3 படத்தில் மூன்று காதநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.


தற்போது, இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் தனது தொடையழகு பழளிச்சென தெரியும் வண்ணம் மிகவும் மெல்லிய ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் இருக்கிறார்.


இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது.