இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் நடிகை அஞ்சலி..! - ரசிகர்கள் கேள்வி..!


நடிகர் ஜீவா நடித்த ‘கற்றது தமிழ்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்திற்கு பிறகு தமிழில் பல நல்ல கதாபாத்திரத்தை தேர்தெடுத்து நடித்து வந்தார் அஞ்சலி. 

இருப்பினும் இவருக்கு படவாய்ப்புகள் அதிகம் கிடைத்த பாடில்லாமல் இருந்தது. சிறப்பான நடிகை என்ற பெயர் வாங்கியதால் படங்களில் சற்று இழுத்து போத்தி கொண்டு நடித்தார் அஞ்சலி. 


ஆனால், அதன் பின்னர் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் கவர்ச்சியின் பக்கம் கொஞ்சம் தலை காட்டிய அஞ்சலி, கவர்ச்சி போட்டோ ஷூட்களை எடுத்து பல தயாரிப்பு கம்பெனிகளுக்கு அனுப்பினார். 


மேலும், பல தெலுகு மற்றும் தமிழ் படங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து நடித்து கலக்கி வருகிறார். இதனால் தெலுங்கி அம்மணிக்கு மார்க்கெட் எகிறியுள்ளது. 

தற்போது சசிகுமார் இயக்கிவரும் ‘நாடோடிகள் 2’ படத்திலும் நடித்து வரும் அஞ்சலி ,தமிழ் தெலுகு என ஏகப்பட்ட பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார். தற்போது, சைலன்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க கமிட்டகியுள்ளார் அஞ்சலி. 

மேலும், தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத தெலுங்கு படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளாராம். அது என்ன நடிகைகள் எல்லாம் அக்கட தேசத்து படத்தில் மட்டும் கவர்ச்சியில் தாராளம் காட்டுகிறார்கள்  என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்