இவர் கடந்த 1996ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் இருந்து வருகிறார். அப்போது தற்போது வரை இவர் ஒரு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம், இருவர், சினேகிதியே, தாயின் மணிக்கொடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவருக்கு 47 வயதாகிறது. 47 வயதானாலும் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.




