மிக மோசமான உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை டாப்ஸி - லைக்குகளை குவிக்கும் புகைப்படம்


தமிழில் ஆடுகளம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை டாப்சி. தொடர்ந்து, இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் சில படங்களில் நடித்தார். 

ஆனால், அடுத்தடுத்து தமிழில் வாய்ப்பில்லாமல் தவித்தார். இதனால், தெலுங்கு, ஹிந்தி பக்கம் தலையை திருப்பினர். பாலிவுட்டில் அம்மணிக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளித்துள்ளார்கள். 


இவர் நடிப்பில் உருவாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன. இயற்கையாகவே ஒல்லியான, ஃபிட்டான தோற்றமுடைய டாப்ஸி அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட்களை நடந்துவது வழக்கம். 


சமீபத்தில், பிரபல ஆங்கில பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு அரை குறை ஆடையுடன் போஸ் கொடுத்துள்ள அம்மணியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. வெளியிட்ட 24 மணிநேரத்தில் இதுவரை 3 லட்சதிற்க்கும் அதிகமானோர் இந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்