நடிகை ஹம்ச நந்தினி. பிரபல தெலுங்கு பட நடிகையான இவர் தமிழில் சமந்தா, நானி நடிப்பில் வெளியான "நான் ஈ" படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து, தமிழில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தெலுங்கு சினிமாவிலேயே செட்டில் ஆகி விட்டார். வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களில் நடித்து விடுகிறார் அம்மணி. மேலும், சினிமா நிகழ்சிகளை தொகுத்து வழங்குவது, விளம்பர படங்களில் நடிப்பது என கல்லா கட்டி வருகிறார் ஹம்ச நந்தினி.
தற்போது, பட வாய்புகளுக்கான வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இவர் சமீபத்தில் பிகினி உடையில் தன்னுடைய தொடையழகு பளிச்சிடும் வண்ணம் எடுத்துக்கொண்ட செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
Tags
Hamsa Nandhini