ஆள் அடையாளம் தெரியாதபடி மாறிப்போன நடிகை ரீமா சென் - என்ன இப்படி ஆகிட்டாரு..! - புகைப்படம் உள்ளே


நடிகை ரீமா சென் தமிழில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் இவர் முதல் முதலில் தெலுங்கில் தான் அறிமுகமானார் ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் வரவில்லை அதன் பின்பு தமிழில் மின்னலே என்ற படத்தில் மாதவனுடன் நடித்தார்.

இந்த திரைப்படத்தை கௌதம் மேனன் தான் இயக்கினார் கௌதம் திரைப்படம் என்றால் சும்மாவா சொல்லவேணும் தொடர்ந்து விஜய், விக்ரம், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ரீமா சென், ஒரு கால கட்டத்தில் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். 


2012 ல் அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் அங்கு வந்த ரீமா சென் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார், மிகவும் உடல் எடை போட்டு குண்டாக மாறியுள்ளார்.


இவருக்கு தற்பொழுது 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது இவரின் சமீபத்தில் உள்ள புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். 

------Advertisement------
------Advertisement------