இளம் நடிகையின் அந்தரங்க காட்சிகளை இணையத்தில் வெளியிட்ட இளம் நடிகர் கைது..!


போஜ்புரி படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகை பவன் சிங். தன்னுடன் சில படங்களில் நடித்த நடிகையுடன் நட்பாக பழகிய இவர் அவருடன் தனிமையில் இருந்த போது சில கோக்குமாக்கான புகைப்படங்களை எடுத்துள்ளார். 


ஒரு கட்டத்தில் அந்த நடிகை தன்னை விரும்பாததால், அந்த புகைப்படங்களை காட்டி இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். அப்போதும், அந்த நடிகை மசியாததால் அந்த மாதிரியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விட்டார். 


அதிர்ந்து போன நடிகை போலீசில் புகார் கொடுக்கவே நடிகர் பவன் சிங்-கை கைது செய்து விசாரணை நடத்தினர் போலீசார்.


யார் அந்த நடிகை என்ற விபரத்தை வெளியிட மறுத்து விட்ட போலீசார் அந்த நடிகர் மீது Sections 509 பெண்களை இழிவு படுத்துதல் மற்றும் Sections 354 தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை விடுவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்