படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாரென்று தெரிந்தால் தூக்கி வாரிப்போடும்..! - ரசிகர்கள் ஷாக்..!


பிரபல தெலுங்கு சினிமா நடிகரும், தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வுமான பாலைய்யா என்கிற பாலகிருஷ்ணா தான் இவர். தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். 

சர்ச்சைக்கு பெயர் போன இவர் பொது இடங்களில் தனது ரசிகர்களையே தாக்கி பெயரை கெடுத்துக்கொண்டார். 


ஆனால், இன்னமும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 


இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்திற்காக உடல் எடை குறைத்து ஆளே மாறிப்போயுள்ளார். 

இணையத்தில் அந்த புகைப்படம் வைரலாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்,