"உன்னை குப்பை மாதிரி தூக்கி எரிஞ்ச சாண்டிக்கு சொம்பு தூக்கிட்டு இருக்க..!" - ரசிகரின் கருத்துக்கு காஜல் பசுபதி அதிரடி பதில்


பிக்பாஸ் சீசன் 3 யின் போட்டியாளரும் நடன இயக்குனருமான சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதி. கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். 

இந்நிலையில், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான காஜல் பசுபதி, தனது முன்னாள் கணவன் சாண்டிக்கு ஆதரவாக அடிக்கடி பதிவுகளை பகிர்ந்து வந்தார். 


இதனை பார்த்த ரசிகர் ஒருவர் "அந்த கேடு கெட்டவன் உன்ன குப்பை மாதிரி தூக்கி எறிஞ்சுட்டான்.. நீ அவனுக்கு கூஜா தூக்கிட்டு திரியுற " என கருத்து கூறியிருந்தார். 


இதனால் கடுப்பான நடிகை காஜல் பசுபதி, அவரு என்னை தூக்கி எறிஞ்தை நீ பாத்தியா.. உன் அளவுக்கு கீழே இறங்கி பதில் சொல்ல நான் விரும்பல, பரஸ்பர சம்மதம் என்று ஒன்று உள்ளது. 

மத்தவங்க லைஃப் பத்தி தெரியாமா எல்லாத்துக்கும் கதற வேண்டாம் என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்