படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த நடிகை வேதிகா - வைரல் புகைப்படங்கள்


தமிழில் முனி, காளை, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. சிம்புவுடன் நடித்த காளை படத்தில் காள காள அடங்காத காள என்ற பாடலில் தனது இளமை அழகை கட்டவிழ்த்து விட்டு இளசுகளை கிறங்கடித்தார். 

ஆனாலும், தொடர்ந்து தமிழில் சரி வர வாய்ப்புகள் அமையாததால், தெலுங்கு, மலையாள திரையுலகம் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார். சமீபத்தில், தமிழில் காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார். 


படவாய்ப்புகள் இல்லாதபோதும், சமூகவலைதளத்தில் அவ்வப்போது தன் கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.அந்த வகையில், சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார் அம்மணி. 


இதோ அந்த புகைப்படங்கள்,




Previous Post Next Post