நடிகை ஷர்மி வெளியிட்ட மிக மோசமான புகைப்படம் - விளாசும் நெட்டிசன்கள்


தெலுங்கு சினிமாவில் கடந்த 2002ம் ஆண்டு நீ தோடு காவாலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சார்மி. 

இப்படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வந்த காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பிரபலமானார்.தெலுங்கு மற்றும் தமிழில் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை சார்மி. 


இவர் கடைசியாக தமிழில் 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக ஆடியிருந்தார். தற்போது அவர் தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 


இந்நிலையில், தற்போது நடிகை ஷார்மி இன்ஸ்டாகிராமில் கையில் மதுக்கோப்பையை வைத்துக்கொண்டு நடுவிரலை காட்டியபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அதை பார்த்த இணையவாசிகள் பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். 

------Advertisement------
------Advertisement------