தளபதி 65 இயக்குனர் - 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு மாஸ் ரூரல்..! - ரசிகர்கள் உற்சாகம்


நடிகர் விஜய் நடிப்பில் வெறித்தனமாக உருவாகியுள்ளது பிகில் திரைப்படம். இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 


இதனை தொடர்ந்து, தளபதி 64 படத்தில் மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்க்கவுள்ளார் விஜய். இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை உருசாகப்படுத்தியுள்ளது.


இந்நிலையில், தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் தன் திரைவாழ்வில் திருப்பாச்சி, சிவகாசி என குறிப்பிடத்தக்க படங்களை கொடுத்த இயக்குனர் பேரரசு-வுடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இரண்டு படங்களும் ரூரல் சப்ஜெக்ட் படங்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தங்கை செண்டிமெண்ட்டில் திருப்பாச்சி படமும், அம்மா சென்டிமெண்டில் சிவகாசி படமும் உருவான நிலையில் விஜய், பேரரசு இணையும் அடுத்த படம் அரசியல் சாயத்தில் உருவாகவுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்