கடற்கரையில் சொட்ட சொட்ட நனைந்த உடையில் போஸ் கொடுத்து இளசுகளின் பல்ஸை எகிற வைத்த நீத்து சந்திரா..!


பரபரப்புக்காகவும், பட வாய்ப்புக்களுக்காகவும் நடிகைகள் விதவிதமாகவும், கவர்ச்சியாகவும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் போக்கு சமீப காலங்களாய் அதிகரித்திருக்கிறது. 


முந்தைய தமிழ் திரைப்படங்களில் எல்லாம் பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதற்கென்றே தனியா நடிகைகள் இருப்பார்கள். இப்போது பெரும்பாலும் அந்த கவர்ச்சி நடனத்தையும் ஹீரோயின்களே ஆடி வருவதால் சினிமாவில் நிறைய ஹீரோயின்கள் கவர்ச்சி நடிகைகள் ரேஞ்ச்சுக்கு படங்களைப் போட்டி போட்டுக் கொண்டு பதிவேற்றி வருகிறார்கள். 

நடிகர் மாதவன் ஜோடியாக ‘யாவரும் நலம்’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை நீத்து சந்திரா அதன் பிறகு தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 


இயக்குநர் அமீருடன் கிசுகிசுக்கப்பட்டு ‘ஆதிபகவன்’ படத்தில் நடித்திருந்தார். அந்த படம், படத்தின் ஹீரோ ஜெயம்ரவி, இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் அன்பழகன் உட்பட இவரது வாய்ப்புகளையும் குப்புற தள்ளியது. அதன் பிறகு விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்திலும், ‘சிங்கம் 3’ படத்தில் ஒரு குத்து பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.

தற்போது அவர் கைவசம் எந்த படங்களும் இல்லை.எப்போதும் நடிகைகள் வாய்ப்புகள் இல்லாத பொது கையில் எடுக்கும் ஆயுதத்தை இவரும் எடுத்துள்ளார்.kகடற்கரையில் கவர்ச்சி உடையில் சொட்ட சொட்ட நனைந்த படி தனது ப்ளஸ் பாயன்ட்டாக இருக்கும் தொடையழகை வெளிச்சம் போட்டும் காடும் விதமாக உடையை தூக்கி பிடித்தபடி படு சூடான போஸ் கொடுத்து இளசுகளின் பல்ஸை எகிற வைத்துள்ளார் அம்மணி. 

இதோ அந்த புகைப்படம்,