ஒரே ஒரு புகைப்படம் - ஒட்டுமொத்த ரசிகர்களின் தூக்கமும் க்ளோஸ்..! வைரலாகும் ராய் லக்ஷ்மியின் புகைப்படம்..!


இந்தியத் திரையுலகில் நட்சத்திர நடிகையாக வளம் வருபவர் பிரபல நடிகை ராய் லட்சுமி. தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ‘ஜூலி 2’. கடந்த 2004ஆம் ஆண்டு உருவான ‘ஜூலி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தை தீபக் ஷிவ்தாசனி இயக்கியுள்ளார். 

நடிகை ராய் லட்சுமி நடிக்கும் முதல் ஹிந்திப் படமான இதில்,படு பயங்கர கவர்ச்சியாக நடித்துள்ளார் லட்சுமி.தற்போது வெளியாகியுள்ள ஒவ்வொரு புகைப்படமும் பார்ப்பவர்களைச் சூடேற்றுகின்றன.

இதனால், இப்படத்தின் டீஸரும், டிரெய்லரும் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டனர். படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கியிருந்தார் அம்மணி. ஆனால், படம் அட்டர் ப்ளாப்

இந்நிலையில், தற்போது தனது முன்னழகு தெரியும்படியான உடையில் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் நடிகை ராய் லக்ஷ்மி.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்