பிகினி உடையில் போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்திற்கு வேட்டு வைத்த கொலைகாரன் பட நடிகை ஆஷிமா..!


விஜய் ஆண்டனியுடன் தமிழ் சினிமாவின் புதுவராவாக நடிகை ஆஷிமா நர்வால் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். 

சினிமாவில் நுழைவதற்கு முன்பு மாடல் அழகி , நாட்டகம் ' என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு கதாநாயகியாக அறிமுகமாகி அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பரீசியமானவர்.

இந்நிலையில் தற்போது கொலைகாரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள இவர் மாடல் அழகி என்பதால் அடிக்கடி கவர்ச்சி களத்தில் குதித்து கிளாமராக போட்டோஷூட் நடத்திவருகிறார்.

அந்தவகையில் தற்போது பிகினி உடையில் கடற்கரையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.



------Advertisement------
------Advertisement------